SITE SLOGAN

logo

ஆராய்ச்சி

பல்வேறு கெவூடா வகைகளுக்காக விசேட வெப்பமூட்டல் நிலைகளை அறிமுகப்படுத்தல்.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பல்வேறுபட்ட கெவூடா வகைகள் பெறப்படுகின்றன. இக் கெவூடா வகைகளை வெப்பமூட்டுவதன் மூலம் அதன் நிறம் மேம்படுத்தப்படுவது உகந்தது. இச் செயற்திட்டத்தின் மூலம் கெவூடா வகைப்படுத்தல் முறையொன்றும் இதற்கான உயH தரத்தை அறிமுகப்படுத்துவதுமே நோக்கமாகும்.

சேவைகள்

இப் பிhpவின் மூலம் பொது மக்களுக்காக பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
  • பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் செயலமHவூகளும்
  • கெவூடா வெப்பமூட்டல் சேவை
  • கெவூடா வெப்பமூட்டலுக்கான் அடுப்புகளில் ஏற்படும் சிக்கல்களுக்கான தொழிநுட்ப சேவை.
 
You are here  : Home பிரிவு ஆராய்ச்சி ஆராய்ச்சி இரத்தினக்கற்களின் நிறத்தைக் கூட்டுதல்

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

Support