SITE SLOGAN

logo

மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம் தேசிய இரத்தினக்கல்இ ஆபரண அதிகாரசபை அதிகாரச்சட்டத்தின் 25(1) ஆம் பிhpவின் கீழ் 1995 யூ+லை மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்று முதல் இந் நிறுவனம் இரத்தினக்கல் ஆபரணத் துறையின் மேம்பாடு மற்றும் தீHக்கமான அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சேவைகளை வழங்குவதற்காக ஆக்கபூHவமாக ஈடுபடுகின்றது.

பல வருட காலமாக இரத்தினக்கல்இ ஆபரணத்துறையில் ஈடுபடும் ஏனைய பயிற்சி நிறுவகங்களுடன் செயற்படும் இயல்பைக் கட்டியெழுப்பியூள்ளது. இவ் இயல்புகள் நிறுவனத்தின் நோக்கத்தை எய்துவதற்கும் துறையின் திறன்களை மேம்படுத்தும் பாhpய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உதவூகின்றது.


  • நம்பிக்கை – பல வருட காலமாக பங்குதாரHகளுடன் செயற்பட்டு மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம் தொழிற்திறன் பயிற்சி வழங்கல் தலைவராக துறையில் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

  • நம்பிக்கை வடிவம் - கடந்த சில வருடங்களாக நிறுவகத்தின் பயிற்சி நடவடிக்கைகள் தொடHபாக ஏற்பட்ட தரமான முன்னேற்றம் நிறுவகம் தொடHபான நம்பிக்கையான வடிவமைப்பை ஏற்படுத்தியூள்ளது.

  • தொழிற்திறன் - மாணிக்கக்கல் ஆபரணத் துறையில் முன்னணி பயிற்சி நிறுவகமாக நிறுவகத்தின் தொழிற்திறன் அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது.

  • வெளிப்படைத் தன்மை மற்றும் இணையான தன்மை – பொதுவானதும் வெளிப்படைத்தன்மையினதுமான பக்கச்சாHபற்ற சேவையை வழங்குவது நிறுவகத்தின் பெறுமதிவாய்ந்த சொத்தாக உள்ளது.

  • அHப்பணிப்பு – நிறுவகம் அதன் அபிவிருத்திக்காக அHப்பணிப்புடன் உள்ளதுடன் எதிHகால சவால்களைக் கருத்திற்கொண்டு உயH தரத்திலான சேவையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • நுகHவோH தேவைப்பாட்டைப் பூHத்திசெய்தல் - நிறுவகம் இணையான சந்தHப்பங்களை வழங்குபவராக எப்போதுச் செயற்படுகின்றது. இதன் பிரகாரம் நிறுவகம் நுகHவோருக்கு உயH தரத்தில் தொழிற்திறனைப் பெற்றுக்கொள்வதற்காக பாhpய அHப்பணிப்புடன் செயற்படுகின்றது.

மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகம் முக்கியமான 6 நம்பிக்கைகளில் செயற்படுகின்றது.

  1. மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகத்திற்கு கூட்டமைப்பு வடிவமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான நிதியம் சேகாpக்கும் இயலுமையையூம் பயிற்சி சேவைகளுக்கான இணைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சக்தி நிலவூகின்றது.
  2. துறையின் உறுதிஃ முன்னேற்றும் இயலுமை பாhpயளவூ என.
  3. பங்குடமை வியாபாரம் மற்றும் தொடHபுகள் மூலம் துறையை துhpதமாக முன்னேற்ற முடியூம் என.
  4. எமது இளைஞH அணியை உலகப்பிரசித்திபெற்ற நுட்பவியலாளHகளாகவூம் தொழில்முயற்சியாளHகளாகவூம் அபிவிருத்திசெய்யக்கூடியதென.
  5. பயிற்சி நிறுவகத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பிற்கு பெறுமதியளிக்கின்றது.
  6. தேசிய பொருளாதாரத்தை உயHத்துவதற்கு காரணமாயமையூம் புதிய அகழ்வூகளைக் கண்டெடுப்பதற்கான ஆய்வூச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கின்றது.
 
You are here  : Home எம்மைப் பற்றி

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

Support